1.இது எப்புடி ??
2.அப்ப இது?
3.இதுவும் புடிக்கலையா ??
4.கடைசியா இது .
5. சரிங்க உங்களுக்கு புடிச்சத நீங்களே பார்த்துக்குங்க !!!!!
சரிங்க துப்பாக்கி - ஒரு பார்வை. பார்த்துடீங்கள்ள !!???
அடுத்த தடவை பீரங்கி சரியா ?
என்னது டாக்குடர் படமா ? ஒ.. ஓ .. நீங்க அந்த துப்பாக்கின்னு நினைச்சிங்களா?
இப்படி நீங்க தெளிவா கேட்டு இருந்தா முன்னாடியே சொல்லி இருப்பேன்ல இன்னும் ரிலீஸ் ஆகலைன்னு !!!!!
போங்கப்பா போங்க போய் வேல வெட்டிய பாருங்க ....என்னது அட்ரஸா ???
ஆட்டோவா ??? அய்யய்யோ சீக்கிரம் எடத்த காலி பண்ணுடா சூனா பானா !!!!
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!
என்ன இப்படி ஆகிட்டீங்க நீங்க.
ReplyDeleteகுருவிக்காரரப் பற்றி பக்கம் பக்கமா எழுதுவீங்கன்னு நெனச்சு வந்தா இப்படி பண்ணிடீங்களே.
படம் பார்க்காமலே டாக்குடர எப்படி திட்டி எழுதுறது. கொஞ்சம் பொறுங்க அடுத்த வாரத்துல பக்கம் பக்கமா இல்ல இல்ல புக் புக்கா எழுதுவோம். ஏதும் ஏமாந்து போகலையே யாஸிர் ??? வருகைக்கு நன்றி நண்பா ....
Deleteசரி சரி, படம்தான் பார்க்கமாட்டோம், விமரிசனமாவது படிக்கலாமே. என்னதான் கத...எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று போய்பார்த்தால்...ஒய்...தீஸ் ஆர் ஆல்...அப்புறம்தான் தெரிந்தது...அட இந்த கலைக்கூட கைவசம் இருக்கிறதா....இதில் வடிவேல் ஆப்ட் போஸ்வேற.... என்னதான் என்று வேகவேகமாக நுழைந்தவர்களின் முகத்தை பார்த்திருக்கனும் நீங்க.....கையில் மாட்டினீங்க....அந்த துப்பாக்கிக்தான் தெரியும்.....
ReplyDeleteபிழைத்து கொள்வீர் அய்யா...போங்கப்பா.....பொன்.
நண்பா நம்ம தலைப்ப நல்லா உத்து, உத்து பாருங்க. துப்பாக்கி ஒரு பார்வை, பார்த்தீங்கள்ள இப்போ என்ஜாய் பண்ணுங்க, அதவிட்டுட்டு துப்பாக்கி அது இதுன்னு சொல்லி மனுசனுக்கு பீதிய கிளப்புறீங்களே... வருகைக்கு நன்றி நண்பரே ..
Delete